Days : 6th June 2021(Sunday) – 10th June 2021(Thursday)
Timings : 5.30pm – 6.30pm
Age Group : 8 to 13years
Special Features of the Training it Includes :-
* Vocabulary Knowledge
* Grammar Games
* Spoken Knowledge
Children will be taught through Arts Such as Sports, Song, Dance etc., to Participate and exercises to read, write & speak Tamil & English Fluently in front of Large Crowds.
This Training helps the Children to learn the best Lifestyle exercise to deal with the Corona Environment.
# Breathing Exercises
# Simple Exercises
# Meditation
# Eating Habits
# Proper Labor
# Proper Sleep
This Class is to improve better Language skills and lead to healthy lifestyle.
Join the group to attend a 5 Day free introductory training class.
https://chat.whatsapp.com/EyiImHNn3eK1IrcMYbiM8X
வயிரவா ஆதி வாழ்வியலகம்
மற்றும்
சென்னை சூப்பர் கிட்ஸ் அக்காடமி ( CSK Academy )
வழங்கும்
குழந்தைகளுக்கான இலவச ஆங்கில/தமிழ் மொழித்திறன் வகுப்புகள்.
( through WhatsApp & Zoom )
( குழந்தைகள் விரும்பி பங்கேற்கும் வகையில் விளையாட்டு , பாட்டு, நடனம் போன்ற கலைகள் வழியாக கற்பிக்கப்படும்)
குழந்தைகள் ஆங்கிலத்தை சரளமாக படிக்க, புரிந்துகொள்ள, எழுத, பேச பயிற்சிகள்.
தமிழ் மொழியிலும் தவறின்றி எழுத, படிக்க, பெரும் சபையில் திரளான கூட்டத்தினர் முன் நின்று பேச பயிற்சிகள்
பயிற்சியின் சிறப்பு அம்சங்கள்…..
அதிக வார்த்தைகளை கற்பித்தல் ( Vocabulary Knowledge )
இலக்கண விளையாட்டுகள் ( Grammar Games )
பேச்சு உரையாடல் பயிற்சிகள் ( Spoken Knowledge )
இவற்றுடன்
கொரோனா சூழலை எதிர்கொள்ள சிறந்த வாழ்கை முறை பயிற்சிகள்..
மூச்சுப் பயிற்சி,
எளிய உடற்பயிற்சி,
தியானம்,
உணவு பழக்கம்,
சரியான உழைப்பு,
முறையான தூக்கம்
குழந்தைகளை பயிற்சிகளில் சேர்த்து அவர்களை சிறந்த மொழியறிவு மற்றும் ஆரோக்கிய வாழ்க்கைமுறை குறித்த அறிவு பெறச் செய்யுங்கள்.
5 நாட்கள் இலவச அறிமுக பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள கீழ்கானும் வாட்சப் குழுவில் இணையுங்கள்.
Leave a Reply